அவன்: பொண்ணு கிளி மாதிரி இருப்பான்னு சொன்னதை நம்பி கல்யாணம் பண்ணிட்டது தப்பாப் போச்சு. இவன்: ஏன்? அவன்: சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லிக்கிட்டிருக்கா!
*****
எமன்: சித்திரகுப்தா, என்ன அங்கே ஒரே சப்தமாக இருக்கிறது? சித்திரகுப்தன்: புதிதாக வந்தவர்களை சீனியர்கள் ராகிங் செய்து கொண்டிருக்கிறாகள் ப்ரபோ!
*****
அவர்: எப்ப பார்த்தாலும் மரத்துமேல ஏறி உட்காந்துக்குறாரே, அவர் யாரு? இவர்: அவர்தாங்க தொகுதியோட 'கிளை'ச் செயலாளர்.
*****
தெனாலி |