மாயச்சதுரம்
இதுதான் மாயச்சதுரம். இதில் விடுபட்ட கட்டங்களை நிரப்ப வேண்டும்.



நிபந்தனைகள்:
1. இந்தச் சதுரத்தில் நீங்கள் 5 முதல் 40 வரையிலுள்ள எண்களைப் பயன் படுத்திக் கூட்டுத்தொகை 135 வருமாறு அமைக்க வேண்டும்.
2. ஓர் எண்ணை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தலாம்.
3. மேலிருந்து கீழாக, குறுக்கு நெடுக்காக, இடவலமாக என எப்படிக் கூட்டினா லும் 135 கூட்டுத் தொகையாக வர வேண்டும்.

முயற்சி செய்யுங்களேன்!

விடைகள்

© TamilOnline.com