மே 1, 2010 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் NETS சித்திரை விழாவை நடத்த உள்ளது. இதில் NETS முதல் முறையாக " திருமணத்திற்குப் பிறகு அதிகம் மாறுவது ஆணா, பெண்ணா " என்ற தலைப்பில் நகைச்சுவை பட்டிமன்றம் வழங்க இருக்கிறது. அதனை தொடர்ந்து பிரியா ஆனந்த் மற்றும் உமா ஷங்கர் குழுவினரின் 'நினைத்தாலே இனிக்கும்' மெல்லிசை நிகழ்ச்சி நடைபெறும்.
நிகழ்ச்சி: NETS சித்திரை விழா நாள்: மே 1, 2010 இடம்: Keefe Tech School, Framingham (MA)
நுழைவுச்சீட்டு: NETS உறுப்பினர்களுக்கு $10 மற்றவர்களுக்கு $14 12 வயதுக்குட்பட்டவர்களுக்கு - இலவசம் 12 முதல் 17 வயது - $5
பூங்கோதை கோவிந்தராஜ் நேஷுவா, NH. |