வட கலிஃபோர்னியா தமிழ் மன்றத்தின் ஈஸ்டர், சித்திரைப் புத்தாண்டு விழா
ஏப்ரல் 17, 2010 மாலை 4.00 மணிக்கு, வடகலிஃபோர்னியா தமிழ் மன்றத்தினர் (TNC) ஈஸ்டர் மற்றும் சித்திரைப் புத்தாண்டு விழாவை ஃப்ரீமாண்ட் சீனியர் சென்டரில் கொண்டாட உள்ளனர். தமிழர் கலாசாரத்தையும், பண்பாட்டையும் இளையோருக்கு அறிமுகப்படுத்தவும், அவர்களை ஈடுபடுத்தவும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. விழாவில் குழந்தைகளின் நடனம், பாட்டு, நாடகம், பேச்சு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.

இடம்: Fremont Senior Center, 40086, Paseo Padre Parkway, Fremont, CA, 94537
இணையதளம்: www.tnc-usa.org

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com