விடியல்


சரத்குமார்-ஸ்நேகா முதன்முதலில் இணைந்து நடிக்கும் படம் விடியல்.படத்தில் அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் சரத் நடிக்கிறார். படத்தின் கதை 1947ல் துவங்கி 1977மற்றும் 2010ஆம் ஆண்டு காலகட்டங்களில் நடக்கும் விதமாக அமைக்கப்பட்டிருக்கிறது. செல்வராஜ் இயக்குகிறார். இந்திர விழா படத்தில் நடித்த ஸ்ருதி மற்றொரு நாயகி. தயாரிப்பாளர் ராதாரவி என்பது கொசுறு தகவல்.

அரவிந்த்

© TamilOnline.com