அஜீத்தின் 50வது படம் 'காக்கி'


அசல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜீத்குமார் ஒப்பந்தமாகியிருக்கும் படம் காக்கி. கௌதம் மேனன் இயக்கத்தில் தயாநிதி அழகிரி இப்படத்தைத் தயாரிக்கிறார். ஜேம்ஸ்பாண்ட் பாணியில் அதிரடி ஆக்‌ஷன் படமாகக் காக்கியை உருவாக்க இருக்கிறார்களாம். இது அஜீத்தின் 50வது படம்.

அரவிந்த்

© TamilOnline.com