கனெக்டிகட் தமிழ்ச் சங்கத்தின் (www.cttamilsagam.org) 2010க்கான புதிய நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது: திருவாளர்கள் ரமேஷ் நாச்சியப்பன் (தலைவர்), நம்பி ஸ்ரீநி (உபதலைவர்), நடராஜன் குப்புராஜ் (செயலாளர்), ஜெரால்டு ஜெயராஜ் (துணைச் செயலாளர்), திருமதி. உமா சேகர் (பொருளாளர்); செயற்குழு உறுப்பினர்கள்: திருவாளர்கள் ராஜம் குமார், பாலா V. ராமன், P. S. சிவக்குமார், திருமதி. சுசித்ரா சுப்ரமணியம், திருமதி. லெஷ்மி மூர்த்தி, Dr. ரஞ்சனி சுந்தரம், ஜெயபதி பரமானந்தம்,P.S. சூர்யநாராயணன், சிவராஜன் செல்வராஜன், அண்ணாதுரை அமிர்த லிங்கம்.
|