ஜீவாவின் ரௌத்ரம்
சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் புதிய படம் ரௌத்ரம். இப்படத்தில் நாயகனாக ஜீவா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார். படத்தை கோகுல் இயக்குகிறார். இவர் பிரபல தெலுங்கு பட இயக்குனர் சூர்ய கிரணிடம் பயிற்சி பெற்றவர். இப்படத்துடன், பூனம் பாஜ்வா கதாநாயகியாக நடிக்கும் கச்சேரி ஆரம்பம் படத்திலும் ஜீவா நடித்து வருகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com