சிவ சிவா
தாய்க்​கும், காத​லிக்​கும் இடையே சிக்​கித் தவிக்​கும் ஒரு​வ​னு​டைய பிரச்​னை​க​ளை புது​மை​யான கோணத்​தில் சொல்ல வரும் படம் 'சிவ சிவா'. புது​மு​கங்கள் கும​ரன் ​கார்த்​திக்,​ நட்​சத்​திரா,​ சுஹானி உள்​ளிட்ட பலர் அறிமுகமாகும் இப்படத்தை சிவாஷ் இயக்​கு​கி​றார். மாறன் இசையமைக்கிறார். நகைச்சுவை மற்றும் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படம் தயாராகி வருகிறது.

அரவிந்த்

© TamilOnline.com