டிஷ்நெட்வொர்க்கில் ஜஸ் ஒன்
ஜஸ் ஒன் (Jus One) என்பது தெற்காசிய ஆன்மீகச் சேனல் ஆகும். இது டிஷ் நெட்வொர்க்கில் 581ல் ஒளிபரப்பப்படுகிறது. இதில் இந்தியவிலுள்ள இந்து, ஜெயின, சீக்கிய, கிறிஸ்தவ, புத்த மத சம்பந்தமான சொற்பொழிவுகள், துதிப்பாடல்கள், யோகம் ஆகியவை ஒளிபரப்பப்படும். மாதத்துக்கு $9.99 மட்டுமே செலுத்தி ‘ஜஸ் ஒன்'னைப் பெறலாம்.

28 மொழிகளில் 180 பன்னாட்டுச் சேனல்களை டிஷ் ஒன் வழங்குவது குறிப்பிடத் தக்கது.

மேலும் விபரங்களுக்கும், ஜஸ் ஒன்னைப் பெறவும்:
தொலைபெசிஎண் 1-888-723-0192
இணையதளம்: dishnetwork.com

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com