நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா

ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Saraswathi Thiyagarajanபிப்ரவரி 6, 2010 அன்று நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கம் பொங்கல் விழா கொண்டாடுகிறது. இதில் 5 வயதுச் சிறார் முதல் பெரியோர்வரை பங்கு பெறலாம். அனைவரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிக்குமாறு தமிழ்ச் சங்க அமைப்பாளர்கள் வேண்டிக் கொள்கிறார்கள்

இடம்: Littleton High School, Littleton, M.A
நாள்: பிப்ரவரி 6, 2010
நேரம்: மாலை 3 மணி
இணையதளம்: www.netamilsangam.org
தொடர்பு கொள்ள: netamilsangam@yahoo.com

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com