விக்ரம் நடிக்கும் 24
'யாவரும் நலம்' என்னும் வெற்றிப் படத்தை இயக்கிய விக்ரம்குமார், நடிகர் விக்ரமை வைத்து இயக்கி வரும் வித்தியாசமான படம் 24. கதாநாயகியாக இலியானா நடிக்கிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது.

அரவிந்த்

© TamilOnline.com