இதுதான் மாயச்சதுரம். இதில் விடுபட்ட கட்டங்களை நிரப்ப வேண்டும்.
நிபந்தனைகள் 1. இந்தச் சதுரத்தில் நீங்கள் 1 முதல் 36 வரையிலான எண்களைப் பயன் படுத்திக் கூட்டுத்தொகை 111 வருமாறு அமைக்க வேண்டும். 2. ஓர் எண்ணை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தலாம். 3. மேலிருந்து கீழாக, குறுக்கு நெடுக்காக, இட வலமாக என எப்படிக் கூட்டி னாலும் 111 கூட்டுத்தொகையாக வர வேண்டும்.
அரவிந்த்
விடைகள் |