குமான் பரிசளிப்பு விழா
டிசம்பர் 5, 2009 அன்று காலேஜ்வில், பென்சில்வேனியாவில் குமான் கணித/ஆங்கிலப் பள்ளியின் ஐந்தாம் ஆண்டு பரிசளிப்பு விழா கிரீன் சர்ச்சில் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் பதக்கங்களையும் கேடயங்களையும் பெற்றனர். வடகிழக்கு அமெரிக்கப் பகுதியின் தலைவர் சேவியோ ரெபேலோ, ராபின், வில்லியம் ஆகியோர் பரிசுகளை வழங்கியதோடு, குமான் பள்ளியைச் சிறப்புற நடத்தி வரும் பார்வதி ராமச்சந்திரன் அவர்களைப் பாராட்டிப் பேசினார்கள். பின்னர் குழந்தைகளுக்கான Face Paintingம் வழங்கப்பட்டது.

லதா சந்திரமௌலி,
காலேஜ்வில், பென்சில்வேனியா.

© TamilOnline.com