இளையராகம் குழுவினரின் 'சங்கீத மேகம்'
பிப்ரவரி மாதம் 13ம் தேதி மாலை 5 மணிக்கு, வளைகுடாப் பகுதியின் புதிய இசைக்குரல் 'இளைய ராகம்' தனது முதல் நிகழ்ச்சியான 'சங்கீத மேகம்' நிகழ்ச்சியை இசைஞானி இளையராஜாவுக்குக் காணிக்கையாக வழங்க உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் வரும் லாப நிதி ஏழை, எளியோருக்கு இலவசமாகப் புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் புற்றுநோய் கழகத்திற்கு (Cancer Institute Foundation) அளிக்கப்படும்.

நாள்: பிப்ரவரி 13, 2010, சனிக்கிழமை.
நேரம்: மாலை 5.00 மணி
இடம்: Campbell Heritage Theater, 1 W, Campbell Avenue, Campbell, CA 95008
நுழைவுச்சீட்டு: $12 (Kids under 8 free)
தொடர்புக்கு: 408-866-2700 (Box Office)
இணையதளம்: http://www.ilayaragam.com
மின்னஞ்சல்: tickets@ilayaragam.com

கண்ணன்,
மில்பிடாஸ், கலிபோர்னியா

© TamilOnline.com