சான் டியேகோ தமிழ்ச்சங்கம் பொங்கல் விழா
ஜனவரி 23, 2010 அன்று சான் டியேகோ தமிழ்ச்சங்கம் 'பொங்கல் கோலாகலம்' நிகழ்ச்சியை பகல் 12 மணி முதல் மாலை 4 வரை வழங்கவிருக்கிறது.

இடம்: 4S Stone Ranch Elementary School Multi-purpose room
முகவரி: 16150 4S Ranch Parkway, San Diego, CA 92127

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com