மிசௌரி தமிழ் சங்கம் பொங்கல் விழா
ஜனவரி 16, 2010, சனிக்கிழமை அன்று மாலை 3:00 மணிக்கு மிசௌரி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழாவை செயிண்ட் சார்ல்ஸ் உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் கொண்டாட உள்ளது. இதில் நடனம், மெல்லிசை, நாடகம், கவிதை, கும்மி, கோலாட்டம் போன்ற நிகழ்வுகள் இடம்பெறும்.

தொடர்பு கொள்ள: committee@missouritamilsangam.org
இணையதளம்: missouritamilsangam.org

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com