விஜய் நடிக்கும் 'தளபதி'
50வது படமான சுறாவை அடுத்து விஜய் நடிக்கும் படம் 'தளபதி'. இதில் கதாநாயகியாக அசின் நடிக்கிறார். படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார். முன்னரே ரஜினி நடித்த படத்தின் தலைப்பு இப்படத்திற்குச் சூட்டப்பட்டிருந்தாலும் இது குடும்பக் கதையாம்.

அரவிந்த்

© TamilOnline.com