மாயச்சதுரம்
இதுதான் மாயச்சதுரம். இதில் விடுபட்ட கட்டங்களை நிரப்ப வேண்டும்.




நிபந்தனைகள்

1. இந்தச் சதுரத்தில் 3, 6, 9... என மூன்றின் மடங்குகளைப் பயன்படுத்திக் கூட்டுத் தொகை 102 வருமாறு அமைக்க வேண்டும்.
2. ஓர் எண்ணை ஒருமுறை மட்டுமே பயன்படுத்தலாம்.
3. மேலிருந்து கீழாக, குறுக்கு நெடுக்காக, இட வலமாக என எப்படிக் கூட்டி னாலும் 102 கூட்டுத்தொகையாக வர வேண்டும்.

முயற்சி செய்யுங்களேன் பார்ப்போம்!

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com