தெரியுமா?: டிஷ் டிவியில் ஜெயா சேனல் பார்க்கலாம்
டிஷ் டி.வி. நெட்வர்க் இப்போது ஜெயா டி.வி.யை (சேனல் 792) வழங்குகிறது. இது தமிழ் மெகா பேக்கின் ஓர் அங்கமாகக் கிடைக்கிறது. தமிழில் மிகப் பிரபலமான 'சாவித்திரி', 'தக்க திமி தா', 'என்னோடு பாட வாருங்கள்' மற்றும் பல சுவையான நிகழ்ச்சிகளை ஜெயா டி.வி வழங்குகிறது. மெகா பேக்கைப் பெற ஒரு மாதத்துக்கு $24.99 செலுத்தவேண்டும்.

ஆனால் நவம்பர் 11 முதல் டிசம்பர் 2 வரை ஜெயா டிவியின் முன்னோட்டத்தை சேனல் 792ல் இலவசமாகப் பார்க்கமுடியும்.

மேலதிகத் தகவலுக்கு: Dish Network
தொலைபேசி: 1-866-431-8817

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com