மாயச்சதுரம்
இதுதான் மாயச்சதுரம். இதில் விடுபட்ட கட்டங்களை நிரப்ப வேண்டும்.




நிபந்தனைகள்

1. இந்தச் சதுரத்தில் நீங்கள் 1 முதல் 36 வரையிலுள்ள எண்களைப் பயன்படுத்தி மொத்தக் கூட்டுத்தொகை 111 வருமாறு அமைக்க வேண்டும்.

2. ஒரு எண்ணை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

3. மேலிருந்து கீழாக, குறுக்கு நெடுக்காக, இட வலமாக என எப்படிக் கூட்டினாலும் எண் 111 கூட்டுத் தொகையாக வரவேண்டும்.

முயற்சி செய்யுங்களேன் பார்ப்போம்!

அரவிந்த்

விடைகள்

© TamilOnline.com