'கழகத் தமிழ் அகராதி'யில எத்தனை வார்த்தை இருக்கு? மூணே மூணுதான்!
*****
ஒரே கையால பஸ்ஸை நிறுத்தற சக்தி யாருக்கு இருக்கு? டிராஃபிக் போலீசுக்கு
*****
தலை உண்டு, பூ உண்டு, ஆனால் வாசமில்லை, அது எது? நாணயம்.
*****
வீட்டைச் சுத்தி ஓடும் ஆனால் எங்கேயும் போகாது, அது எது? காம்பவுண்டுச் சுவர்.
*****
மிளகாய்ப் பொடிகூட சக்கரையைக் கலந்தா என்ன கிடைக்கும்? அம்மாகிட்ட உதை! |