தெரியுமா?: சான் ஃபிரான்சிஸ்கோ திரைப்பட விழாவில் தென்றல்
தர்டு ஐ (www.thirdi.org) வழங்கும் 7வது சான் ஃபிரான்சிஸ்கோ பன்னாட்டுத் தென்னிந்தியத் திரைப்பட விழாவின் Quick Gun Murugan படத்துக்கு உங்கள் அபிமானத் தென்றல் இணை-வழங்குனராக உள்ளது.

விவரங்களைப் பார்க்க: www.thirdi.org

© TamilOnline.com