1972ல் நடந்த விஷயம் இது. "ராஜாஜிக்கி கல்யாணமாம், பேப்பர்ல படிச்சிங்களா?" என்றார் நண்பர். அதிர்ந்து போனேன். "என்னது, இந்த வயசில ராஜாஜிக்கு கல்யாணமா?" என்றேன். "அட நீங்க வேற, பின்னணிப் பாடகர் ஏ.எம். ராஜாவுக்கும் ஜிக்கிக்கும் கல்யாணம்" என்றார் அவர்.
நூரணி சிவராம், டிராய், மிச்சிகன் |