ஊலலல்லா....
தயா‌ரிப்பாளர் ஏ.எம். ரத்னத்தின் மகன் ஜோதி கிருஷ்ணா கதாநாயகனாக அறிமுகமாகும் படம் 'ஊலலல்லா'. இவர் ஏற்கனவே 'எனக்கு 20 உனக்கு 18', 'கேடி' ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். ஏக சக்ரா பிலிம்ஸ் சார்பாக கலைச்செல்வம் தயாரிக்கும் இப்படத்தில் டெல்லியைச் சேர்ந்த மாடல் பி‌ரீத்தி பண்டா‌ரி கதாநாயகியாக அறிமுகம். சேகர் சந்திரன்-குமார் இணைந்து இசையமைக்கின்றனர். இதில் மொத்தம் ஐந்து கதாநாயகிகள் என்பது சந்தோஷமான போனஸ்.

அரவிந்த்

© TamilOnline.com