'பெப்பரப்பே' வழங்கும் நாடகமாலை
நவம்பர் 14, 2009 சனிக்கிழமை மாலை 4.30 மணிக்கு, சிகாகோவின் பிரபல 'பெப்பரப்பே' நாடகக்குழு 'நாடக மாலை' என்ற நிகழ்ச்சியை போலிங்ப்ரூக் உயர்நிலைப் பள்ளி அரங்கத்தில் (Bolingbrook High School, 365 Raider Way, Bolingbrook, IL 60440) வழங்கவிருக்கிறது. இதில் 'பெருங்கா(வி)யம்', 'கல்யாண(டி)ராமா' என்ற இரண்டு தமிழ் நகைச்சுவை நாடகங்கள் இடம்பெறும்.

கட்டணம் (உணவு உட்பட):
VIP - $25
General - $12
Kids - $6

மேலும் விபரங்களுக்கு:
சேகர் - 630.518.2841;
ராஜ் - 817.517.1918;
ரங்கா - 630.654.4832;
மணி - 815.466.1233;
மின்னஞ்சல்: hello@peppae.com
இணையதளம்: peppae.com

செய்திக்குறிப்பிலிருந்து.

© TamilOnline.com