ஜூலை 26, 2009 மிச்சிகன் தமிழ்ச் சங்க உறுப்பினர்கள் கென்சிங்டன் மெட்ரோ பூங்காவுக்கு இன்பச் சுற்றுலாவாக சென்றிருந்தனர். இதில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இதில் வயது வாரியாக கயிறு இழுத்தல், ஓட்டப் பந்தயம், கைப்பந்து என விளையாட்டுப் போட்டிகளும் பாட்டுப் போட்டியும் நடந்தது. இடையிடையே பெய்த மழை பங்கேற்றோரின் உற்சாகத்தைக் குலைக்கவில்லை.
ராதா அக்கூர், டெட்ராயிட், மிச்சிகன் |