உங்களுக்கு அருகில் ஓர் அமெரிக்கத் தமிழ்ப் பள்ளி
உங்கள் நகரத்திலேயே ஒரு தமிழ்ப் பள்ளி இருக்கலாம். விவரம் கீழே:

டேரியன், இல்லினாய்ஸ்: வகுப்புகள் ஆரம்பம் 09-11-09. (21வது ஆண்டு); St.John Lutheran Church, 7214 S.Cass Ave., Darien, IL: 60016; வெள்ளிக்கிழமை இரவு 7:00-9:00 (இரு வாரங்களுக்கு ஒருமுறை).

கர்னீ, இல்லினாய்ஸ்: வகுப்புகள் ஆரம்பம் 08-16-09; (9வது ஆண்டு); Church of Annunciation, 5725, Steams School Road, Gurnee, IL: 60031; ஞாயிற்றுக்கிழமை காலை 11.00-2.00 (இரு வாரங்களுக்கு ஒருமுறை)

ஷோம்பர்க், இல்லினாய்ஸ்: வகுப்புகள் ஆரம்பம் 09-12-09; (7வது ஆண்டு); Central Library, 130 S. Roselle Road. Schaumburg, IL: 60193; சனிக்கிழமை மாலை 3:00-4:30 (இரு வாரங்களுக்கு ஒருமுறை).

நேப்பர்வில், இல்லினாய்ஸ்: வகுப்புகள் ஆரம்பம் 9-12-09; (7வது ஆண்டு); North Central College, Old MaIn Building, 30 Brainard St. Naperville, IL 60540. சனிக்கிழமை காலை 10:00-12:00 மணி (இரு வாரங்களுக்கு ஒரு முறை).

மன்ஸ்டர், இண்டியானா: வகுப்புகள் ஆரம்பம் 09-06-09; (7வது ஆண்டு); 9919 Sequoia Ln, Munster, IN: 46321; ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலை 10:00-11:00.

டெஸ் பிளெயின்ஸ், இல்லினாய்ஸ்: வகுப்புகள் ஆரம்பம் 09-05-09; (6வது ஆண்டு); St. Zachary Church, 567 Algonqyin Road, Des Plaines, IL: 60016; சனிக்கிழமை காலை 10:00-12.00 (இரு வாரங்களுக்கு ஒரு முறை)

மில்வாக்கி, விஸ்கான்சின்: வகுப்புகள் ஆரம்பம் 09-13-09; (6வது ஆண்டு); The Shepherd of the Hills, W243N4063 Pewaukee Road, Pewaukee, WI: 53072; ஞாயிற்றுக்கிழமை காலை 10:00-12.00 (இரு வாரங்களுக்கு ஒரு முறை).

ஷாம்பேய்ன், இல்லினாய்ஸ்: வகுப்புகள் ஆரம்பம் 09-13-09; (4வது ஆண்டு); 1902 Sumac Drive, Champaign, IL : 61821 ஞாயிற்றுக்கிழமை காலை 10.00-11.00 (வாரம் ஒரு முறை)

புளூமிங்டன், இல்லினாய்ஸ்: வகுப்புகள் ஆரம்பம் 09-06-09; (3வது ஆண்டு); Unitarian Church, 1613 E, Emerson St, Bloomington, IL: 67101 (முதல், மூன்றாம் ஞாயிற்றுக்கிழமைகள் காலை 10:00 -11.00).

உங்கள் வீட்டுக் குழந்தைகளை விரைவில் பதிவு செய்யவும். உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தெரிவிக்கவும்.

விவரங்களுக்கு: அமெரிக்கத் தமிழ்ப்பள்ளிகள் - Thamizh Schools USA, Inc.
மின்னஞ்சல்: annaiillam@hotmail.com, thamizhppalli2003@yahoo.com

வ.ச. பாபு,
சிகாகோ.

© TamilOnline.com