ஒப்பனை இல்லாமல் ஜோதிகா
பிரகாஷ்ராஜ் தயாரிப்பில் ஜோதிகா நடிக்கும் படம் 'மொழி'. வித்தியாசமான கதை அம்சம் கொண்ட இப்படத்தின் ஹீரோவாக நடிக்கிறார் பிருத்விராஜ். ஜோதிகா இவருடன் சேர்ந்து நடிக்கும் முதல் படம் இது. சுவாரசியமான தகவல் என்னவென்றால் ஜோதிகா ஒப்பனை இல்லாமல் இதில் நடிக்கவிருக்கிறார் என்பதுதான்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com