விஜய் ஆண்டனிக்கு விருது
இசையமைப்பில் தனக்கென வித்தியாசமான பாணியை மேற்கொண்டு குறுகிய காலத்தில் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் விஜய் ஆண்டனி. நல்ல குரல்வளமும் இசைஞானமும் கொண்ட இவருக்கு ஃபிரான்ஸின் உயர்ந்த விருதுகளுள் ஒன்றான ‘கோல்டன் லயன்' கிடைத்துள்ளது. பட்டிதொட்டி எங்கும் ஒலித்த ‘நாக்கமூக்க...' பாடலுக்காக இந்த விருதாம். இந்த விருதைப் பெறும் முதல் இந்திய இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த்

© TamilOnline.com