இதுதான் மாயச்சதுரம். இதில் விடுபட்ட கட்டங்களை நீங்கள் நிரப்ப வேண்டும்.
நிபந்தனைகள் 1. இந்தச் சதுரத்தில் நீங்கள் எந்த எண்களை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆனால் மொத்த கூட்டுத்தொகை 528 வருமாறு அமைக்க வேண்டும். 2. ஒரு எண்ணை ஒரு முறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 3. மேலிருந்து கீழாக, குறுக்கு நெடுக்காக, இட வலமாக, தலைகீழாக என எப்படிக் கூட்டினாலும் எண் 528 கூட்டுத் தொகையாக வரவேண்டும்.
விடைகள் |