கிருஷ்ணா ‘கற்றது களவு'
இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பியும் ‘அலிபாபா' படத்தின் நாயகனுமான கிருஷ்ணா நடிக்கும் புதிய படம் ‘கற்றது களவு'. இதில் விஜயலட்சுமி கதாநாயகி. டி. பாலாஜி இயக்குகிறார். வங்கியில் பணிபுரியும் ஓர் இளைஞன், ஒரு விமானப் பணிப்பெண் ஆகியோரை மையமாக வைத்துக் காதல், ஆக்‌ஷன், காமெடி கலந்து இப்படத்தைத் தந்திருக்கிறேன் என்கிறார் பாலாஜி.

அரவிந்த்

© TamilOnline.com