ஜீவாதான் ‘சிங்கம் புலி'
'சிவா மனசுல ஷக்தி' படத்தைத்தொடர்ந்து ஜீவா நடிக்கும் புதிய படம் ‘சிங்கம் புலி'. சில்வர்லைன் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் திவ்யா கதாநாயகி. இதில் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடிக்கிறார் ஜீவா. சிங்கமும் அவரே, புலியும் அவரே!

அரவிந்த்

© TamilOnline.com