‘வித்தகன்' பார்த்திபன்
பார்த்திபன் தற்போது கதாநாயகனாக நடித்து வரும் படம் ‘வித்தகன்'. புதுமுகங்கள் நடிக்கும் ‘முன்தினம் பார்த்தேனே' என்ற படத்தைத் தயாரித்து வரும் செவன்த் சேனல் மாணிக்கம் நாராயணன், இப்படத்தை பிரமாண்டமாகத் தயாரிக்கிறார். பார்த்திபனுக்கு ஜோடி பூர்ணா. இசை: ஜோஷ்வா ஸ்ரீதர்.

அரவிந்த்

© TamilOnline.com