மிச்சிகன் தமிழ்ச்சங்கம் வழங்கும் 'பிரம்ம ரிஷி' நாடகம்
மே 10, 2009 ஞாயிறு மாலை 2.00 மணிக்கு மிச்சிகன் தமிழ்ச் சங்கக் குழுவினர் விஸ்வாமித்ரரின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் ‘பிரம்ம ரிஷி' என்னும் தமிழ் நாடகத்தை பெவர்லி ஹில்ஸில் உள்ள க்ரோவ்ஸ் லிட்டில் தியேட்டரில் வழங்க இருக்கின்றனர்.

கதை, தயாரிப்பு, இயக்கம் டாக்டர் எஸ். வெங்கடேசன்

நாள்: மே 10, 2009 ஞாயிற்றுக் கிழமை
நேரம்: மதியம் 2.00 மணி
இடம்: Groves Little Theater
20500 W. Thirteen Mile
Beverly Hills, MI 48025
கட்டணம்: 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் - $10, 10 வயதுக்குட்பட்டவர்களுக்கு அனுமதி இலவசம்



© TamilOnline.com