ராம்கோபால் வர்மாவின் பொம்மாயி...
யாவரும் நலம், அருந்ததீ போன்ற திகில் படங்களின் வெற்றியைத் தொடர்ந்து புதிதாக வெளிவர இருக்கும் படம் பொம்மாயி. தெலுங்கில் ராம்கோபால் வர்மா இயக்கி வெற்றிபெற்ற பூங்க் என்ற படம்தான் தமிழில் பொம்மாயியாக உருவாகி வருகிறது. படு பயங்கர திகில் காட்சிகளைக் கொண்ட இப்படம் ஆவி, மறுபிறவி போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டதாம்.

அரவிந்த்

© TamilOnline.com