பா. விஜய் நடிக்கும் ஞாபகங்கள்
'வாழ்க்கையில் ஜெயித்துவிடவேண்டும் என்ற லட்சியத்துடன் கிராமத்திலிருந்து சென்னைக்கு வரும் ஒரு இளைஞனுக்குள் ஊடுருவும் காதல், அவனை எவ்வித மாற்றத்துக்கு ஆளாக்குகிறது' என்பதைச் சொல்ல வரும் படம் ‘ஞாபகங்கள்'. வில் மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் கவிஞர் பா. விஜய் கதை, வசனம், பாடல் எழுதித் தயாரிப்பதுடன் கதாநாயகனாகவும் நடிக்கிறார். ஜோடி ஸ்ரீதேவிகா. இசையமைப்பாளராக ஜேம்ஸ் விக் அறிமுகமாகிறார். ஜீவன் நடிக்கும் கிருஷ்ணலீலை படத்தின் ஒளிப்பதிவாளர் ஜீவன் இப்படத்தை இயக்குகிறார்.

அரவிந்த்

© TamilOnline.com