தமிழில் மின் நூல்கள் படிக்க சங்கப்பலகை.காம்
இனிமேல் ஒவ்வொரு முறை சென்னை வரும்போதும் புத்தகங்களைக் கட்டிச் சுமக்க வேண்டாம். அமெரிக்காவில் இருந்தபடியே கணினியில் படிக்கலாம். தமிழ் மின் நூல்களைக் குறைந்த கட்டணத்தில் படிக்க வழி செய்திருக்கிறது சங்கப்பலகை டாட் காம். ஆனால், அதைப் பிரதி எடுக்க முடியாத ஒரு தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துகின்றனர் என்பதால் புத்தகத் திருட்டு நடக்க வாய்ப்பு இல்லை. வார, மாத இதழ்களும் படிக்கக் கிடைக்கின்றன.

மேற்கொண்டு விவரங்களை அறிந்து கொள்ளச் சுட்டவும் www.sangapalagai.com



© TamilOnline.com