தமிழ்விளையாட்டு சங்கம்
Fall Session 2006 அக்டோ பர் 7ம் தேதி, Rengstroff Park, மவுண்டன் வியூ, கலி போர்னியாவில், வளைகுடா தமிழ் விளையாட்டு சங்கம் துவங்க உள்ளார்கள். நேரம் காலை பத்து மணியிலிருந்து பிற்பகல் மூன்று மணிவரை.

இச்சங்கம் பல்வேறு விளையாட்டுகளில் பெரியவர், சிறியவர்கள் எல்லோருக்கும் போட்டிகள் நடத்துகிறது.

கடந்த ஜுலை 2005ல் தொடங்கிய இச்சங்கம் டேபிள் டென்னிஸ், வாலிபால், கேரம் போர்டு, பேஸ்கட் பால் போன்ற விளை யாட்டுகள் ஆடுவதில் ஊக்களித்திருக்கிறது.

விவரங்களுக்கு: 650.440.0017
பதிவு செய்ய: simon_silver@yahoo.com

© TamilOnline.com