2009 மே 9-10 நாட்களில் சிவன் ஃபைன் ஆர்ட்ஸ் அகாடமி சங்கீத கலாநிதி பாபநாசம் சிவன் இரண்டாவது இசை மற்றும் நடனப் போட்டிகளை சான் ஹோசே நகரில் நடத்த இருக்கிறது.
இவற்றில் பங்குகொள்ள விரும்புவோர் தொடர்புகொள்ள தொலைபேசி: 408 345 6499 விண்ணப்பங்களைத் தரவிறக்க: www.shivanisai.com அஷோக்ரமணியின் மின்னஞ்சல் முகவரி: ashokramani10@yahoo.com
|