மார்கழி ராகம் திரைப்பட முதல் காட்சி
முதன்முறையாகக் கர்நாடக சங்கீதத்தைத் திரைப்பட அனுபவமாக வழங்கும் ‘மார்கழி ராகம்' படத்தின் வட அமெரிக்க முதல் காட்சி ஏப்ரல் 24, 2009 அன்று திரையிடப்பட இருக்கிறது. இதற்கான நுழைவுச் சீட்டுகள் மார்ச் 31 முதல் விற்பனைக்கு வரும். டி.எம். கிருஷ்ணா, பாம்பே ஜெயஸ்ரீ ஆகிய கலைஞர்களின் மேடைக் கச்சேரிகளை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. அரங்கம்: Dolby Laboratories, 100 Potrero Avenue, San Francisco.

நுழைவுச் சீட்டு வாங்கவும் மேலதிக விவரங்களுக்கும்: அருணா பெரி
(தொலைபேசி) 408.718.5261

மின்னஞ்சல்: aruna.peri@gmail.com

© TamilOnline.com