ஜீவாவின் வித்தை
தெனாவெட்டு, சிவா மனசுல சக்தி படங்களுக்குப் பிறகு ஜீவா நடிக்கும் புதிய படம் வித்தை. தெனாவெட்டு படத்தில் ஜீவாவுடன் இணைந்து நடித்த பூனம் பஜ்வா, இப்படத்திலும் கதாநாயகியாக நடிக்கிறார். திரைவாணன் இப்படத்தை இயக்குகிறார். காதல், ஆக்‌ஷன், நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இப்படம் தயாராகி வருகிறது.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com