ரஜினி எங்கள் அரசன்
இந்தியில் ரஜினிகாந்த் நடித்த படம் 'கூன் கா கர்ஷ்'. இந்தப் படத்தில் ரஜினியுடன் வினோத் கன்னா, சஞ்சய் தத் ஆகியோரும் நடித்திருந்தனர். தற்போது இப்படம் 'எங்கள் அரசன்' என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாக இருக்கிறது. ரஜினிக்கு ஜோடியாக டிம்பிள் கபாடியா நடித்திருக்கிறார். தேர்தல் பரபரப்புக்கிடையே மே மாதம் இப்படம் வெளியாக இருக்கிறது.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com