சுரேஷ் கிருஷ்ணாவின் ஆறுமுகம்
ரஜினியின் வெற்றிப் படமான 'பாட்ஷா', கமலின் 'சத்யா' உட்படப் பல வெற்றிப்படங்களை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா. இவர் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் படம் ஆறுமுகம். இதில் பரத் கதாநாயகனாக நடிக்கிறார். பரத்திற்கு மட்டுமின்றி தனக்கும் இப்படம் வெற்றிப்படமாக அமையவேண்டும் என்ற கவனத்துடன் ஆறுமுகத்தை உருவாக்கி வருகிறார் சுரேஷ் கிருஷ்ணா.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com