மிசௌரி தமிழ்ச் சங்கம்: சிறாருக்குப் போர்வை வழங்கிய இளைஞரணி
பிப்ரவரி 16, 2009 அன்று மிசௌரி தமிழ்ச் சங்கத்தின் இளைஞரணி ஏழைக் குழந்தைகளுக்கான போர்வைகளை செயிண்ட் லூயி சிறுவர் மருத்துவமனையில் வழங்கியது.

தாஸ் பலராமன்,
செயிண்ட் லூயி, மிசௌரி

© TamilOnline.com