எஸ்.ஜே. சூர்யாவின் இசை
அஜீத் நடித்த 'வாலி', விஜய் நடித்த 'குஷி' உட்பட பல வெற்றிப் படங்களை இயக்கியவர் எஸ்.ஜே.சூர்யா. தற்போது தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்கும் ‘புலி' படத்தை இயக்கி வருகிறார். தமிழிலும் வெளியாக இருக்கும் அந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் இயக்க இருக்கும் படம் 'இசை'. இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் தயாராக இருக்கும் இப் படத்திற்கு இசை வழக்கம்போல் ஏ.ஆர். ரஹ்மான் தான்.

அரவிந்த்

© TamilOnline.com