தாத்தா, மகன், பேரன் என மூன்று வேடங்களில் சரத்குமார் நடிக்கும் படம் 'இமயமலை'. ஜக்குபாய், 1977 படங்களைத் தொடர்ந்து தற்போது சஞ்சய் ராம் இயக்கும் படத்தில் மம்முட்டியுடன் நடித்துக் கொண்டிருக்கும் சரத், அதனை முடித்து விட்டு இமயமலையில் நடிக்கிறார். அருண் விஜய் நடிக்கும் ‘மலை மலை', பரத் நடிக்கும் 'கில்லாடி' ஆகிய படங்களை இயக்கிக் கொண்டிருக்கும் ஏ. வெங்கடேஷ் இப்படத்தின் இயக்குநர்.
அரவிந்த் |