எங்கள் வீட்டில்
நீங்களும் நிறையப் படம் எடுக்கிறீர்கள். வளரும் குழந்தை, செல்ல நாய், அன்பான பெற்றோர்கள், நண்பர்கள், வீட்டு விழாக்கள், உல்லாசப் பயணம் என்று எடுத்தபடியேதான் இருக்கிறீர்கள். ஏன் சாப்பிடுவது, தோட்டத்தில் நடப்பது போன்ற அன்றாடச் செயல்களை எடுத்ததாகக் கூட இருக்கலாம். அவற்றில் மிக நன்றாக இருப்பதாக நீங்கள் நினைப்பதை எங்களுக்கு அனுப்புங்கள். எப்போது எடுத்தீர்கள் என்பதைப் பற்றி ஓரிரு வாக்கியம் எழுதுங்கள். மறக்காமல் உங்கள் பெயர், முகவரி எழுதுங்கள். தவறாமல் 'In my home...' என்பதை உங்கள் மின்னஞ்சலின் பொருளாக எழுதுங்கள்.

அனுப்பவேண்டிய முகவரி: thendral@tamilonline.com

வருங்காலத்தில் அமெரிக்காவில் தமிழர் வாழ்க்கையைக் குறித்த ஒரு முக்கிய ஆவணமாக அது மாறலாம். தென்றலில் சரித்திரம் பதியுங்கள்.

யாரிந்த பலூன் இளவரசி?

- டெலனா சந்திரசேகர், ஜேக்ஸன்வில், ஃப்ளோரிடா

பஞ்சீ ஜம்பிங், குதிச்சா வயித்துக்குள்ளயெல்லாம் பஞ்சு பறக்குது!

- கௌசல்யா ஷெல்லி சுப்ரமணியன், சிகாகோ

"ஏய், பல்லைக் காட்டாமல் சிரி!"

- த்ரிஷா, தர்ஷனா, சான்டியேகோ (கலி.)

© TamilOnline.com