2009 மார்ச் மாதம் தொடங்கி 'யோகம்' என்ற தலைப்பில் ஸ்ரீ பரமஹம்ஸ நித்யானந்தர் அவர்கள் மிகப் புராதனமான பதஞ்சலி யோக சூத்திரங்களை விளக்குவார். எண்ணத்தையும் செயலையும் ஒன்றாக்கி, உங்கள் துறை எதுவானாலும் அதிலே பெருநிலை எய்துவது எவ்வாறு என்பதை நித்யானந்தர் பயிற்றுவிப்பார். 'மாற்றத்தை அனுபவியுங்கள்' என்பது அவரது தாரக மந்திரம்.
லாஸ் ஏஞ்சலஸ் நிகழ்ச்சிகள்:
மார்ச் 24: யோக சூத்திரங்கள்: Un-clutch from the Mind Maze - De-stress Instantly! மார்ச் 25: யோக சூத்திரங்கள்: The Five Activities - Your Path to Euphoria! மார்ச் 26: யோக சூத்திரங்கள்: The Source of All Knowledge - Upanisha ஏப்ரல் 01: யோக சூத்திரங்கள்: Understand Imagination - Relieve that Tension! ஏப்ரல் 02: யோக சூத்திரங்கள்: Deeper Truths of Sleep - Reach that Delta State ஏப்ரல் 03: கல்பதரு தர்சனம் ஏப்ரல் 04 - 05: யோக ஸ்புரணம் ஏப்ரல் 06: Nithya Spiritual Healers Initiation
மேலதிக விவரங்களுக்கு: இணையதளம்: www.yogam4you.org தொலைபேசி: 909.625.1400 |