சூர்யா நடிக்கும் ஆதவன்
'வாரணம் ஆயிரம்' படத்தைத் தொடர்ந்து சூரியா நடிக்க இருக்கும் 'அயன்' படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதனை அடுத்து கே.எஸ். ரவிகுமார் இயக்கும் ஆதவன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் சூர்யா. நயன்தாரா ஜோடி. இதில் சூர்யாவுக்கு இரட்டை வேடம் என்பது கூடுதல் தகவல்.

அரவிந்த்

© TamilOnline.com